அளவு: 500 மில்லி
மூலிகைகள்: கற்றாழை, கடுக்காய், நாட்டுச் சர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
பயன்படுத்தும் முறை: 50மில்லி குமரிக்கடுக்காய் பானத்துடன் 100மில்லி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல்வியாதி, பெண்களின் வெள்ளைப்படுதல், ஆண்களின் விந்து நஷ்டம், இரத்த சோகை ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.