🌸💧 ZARIRA மலர் பானம் – மலர்களின் மகத்தான மருத்துவ சக்தி! 💧🌸
இயற்கையின் வாசனையோடு உங்கள் உடலுக்கு சத்தும், சமநிலையும்!
🌿 மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்:
🔸 ஆவாரம் பூ – சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
🔸 செம்பருத்தி பூ – இரத்த அழுத்தத்தை சமனாக்கும்
🔸 ரோஜா பூ – மன அழுத்தத்தை தணைக்கும், மனநலத்துக்காக
🔸 தாமரை பூ – இருதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
🔸 சுக்கு – ஜீரண சிக்கல்களை சரி செய்யும்
🔸 மிளகு – சளி, இருமல், சளி நீக்கம்
🔸 திப்பிலி – சளி மற்றும் ஆஸ்துமா குணமாக
🔸 ஏலக்காய் – வாயுத்தொல்லை குறைக்கும்
🔸 கொத்தமல்லி – உடலுக்கு குளிர்ச்சி தரும், ஜீரண சக்தி அதிகரிக்கும்
🔸 நன்னாரி – உடலுக்கு சக்தி, இரத்த சோகைக்கு சிறந்த மருந்து
🔸 அதிமதுரம் – சளி, இருமல், குரல்வலி நீக்கி உயிரணுக்களுக்கு சக்தி தரும்
💪 ZARIRA மலர் பானம் தீர்வுகள்:
✔️ சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
✔️ இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சோகைக்கு நல்லது
✔️ உடல், மனச்சோர்வை குறைக்கும்
✔️ மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை தீர்க்கும்
✔️ சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குறைப்பு
✔️ மாதவிடாய் சிக்கல்களுக்கு இயற்கை தீர்வு
✔️ இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
🌿 இயற்கையின் சுத்தம் – உங்கள் உடலுக்குப் பரிசு!
🧘♀️
தினமும் ஒரு கப்... ஆரோக்கியமான நாளுக்கான சிறந்த தொடக்கம்!
📞 உடனே ஆர்டர் செய்ய:
9952445123
🌐 வலைதளம்: www.zarira.in
🌸 ZARIRA மலர் பானம் – மலர்களின் நறுமணத்துடன் முழு உடலுக்கும் நன்மை!