Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

Bathing Powder - 225g

(3)
Our Herbal Powder is fully made of herbals which will be suitable for all skins.
Price: 225.00

₹ 37.16 Tax

In Stock

🛁🌿 ZARIRA – மூலிகை குளியல் பொடி
தோலை ஆரோக்கியமாக வைத்திடும் இயற்கை பரிசு!

🌱 மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்:

🔸 ஆவாரம் இலைதோல் அலர்ஜி மற்றும் அரிப்பை குறைக்கும்
🔸 செம்பருத்தி இலைதேமல், சொறி போன்ற தோல் பிரச்சனைகளுக்கு நிவாரணம்
🔸 சிகைக்காய்உடலை குளிர்ச்சி செய்யும், சீரான நிறத்தை அளிக்கும்
🔸 பாசிப்பயிறுகோர்மைத் தோலை மென்மையாக மாற்றும்
🔸 வெந்தியம்பாத வெடிப்பு மற்றும் சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும்
🔸 நன்னாரிதோலை பளிச்சென்றும் சுத்தமாகவும் மாற்றும்
🔸 வெட்டிவேர்இயற்கையான வாசனை மற்றும் வெப்பம் குறைக்கும்
🔸 பூலாங்கிழங்குதோல் மீது ஏற்படும் படைகளை நீக்கும்
🔸 விலாமிச்சை வேர்பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளை தடுக்கிறது
🔸 கோரைக்கிழங்குசொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சை தரும்


இது தீர்க்கும் பிரச்சனைகள் (தீர்வுகள்):

✔️ அரிப்பு
✔️ தோல் நிறம் மாறுதல்
✔️ பாத வெடிப்பு
✔️ பொடுகு
✔️ படை
✔️ தேமல், சொறி, சிரங்கு
✔️ அனைத்து வகை தோல் நோய்கள்

🛀 தினமும் ஒரு குளியில்உங்கள் தோலுக்கு இயற்கையான பாதுகாப்பு!


📞 ஆர்டர் செய்ய இப்போதே அழையுங்கள்: 9952445123
🌐 வலைதளம்: www.zarira.in

🌿 ZARIRA மூலிகை குளியல் பொடிஉங்கள் தோலை சீராக்கும் சக்திவாய்ந்த இயற்கை மூலிகைகள்!

5
kuliyal podi
super product for all your skin problem
Posted by Vimala Poornaraj on Nov 22, 2020
5
great
Posted by jaikarthik on Oct 22, 2020
5
great
Posted by jaikarthik on Oct 22, 2020
× The product has been added to your shopping cart.