Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

Sugar Sanjeevi Podi - 100g

(0)
Sanjeevi Chooranam for Diabetes – Herbal Sugar Control Powder for Healthy Glucose Levels | Supports Kidney Function & Skin Health | 100% Natural Ayurveda
Price: 330.00

₹ 37.36 Tax

In Stock

🌿💚 ZARIRA சுகர் சஞ்சீவி பொடி
“நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வார இயற்கை வழி!”

🌱 மூலப்பொருட்கள் மற்றும் நன்மைகள்:

🔹 சிறுகுறிஞ்சான் – இன்சுலின் சுரப்பை தூண்டும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
🔹 நாவல் கொட்டை – நவீன ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட டயபட்டீஸ் தற்காத்து இயற்கை மருந்து
🔹 வேம்பு – ரத்த சுத்திகரிப்பு மற்றும் தொற்று எதிர்ப்பு சக்தி
🔹 சிறியாநங்கை – தசைகள், நரம்புகளுக்கு உறுதி அளித்து, நீரிழிவு காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்
🔹 கோவை பழம் – இன்சுலின் குறைபாட்டை சமநிலையில் கொண்டு வரும்
🔹 வில்வ பழம் – குடல் ஆரோக்கியத்தையும் ரத்த சர்க்கரை கட்டுப்பாடையும் மேம்படுத்தும்


தீர்வுகள்:

✔️ நீரிழிவு (சுகர்) நோயை கட்டுக்குள் வைக்கும்
✔️ ரத்தத்தை சுத்தமாக்கும்
✔️ தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும்
✔️ உடலின் இயற்கை இன்சுலின் செயற்பாட்டை தூண்டும்
✔️ பக்கவிளைவில்லாத இயற்கை தீர்வு


📞 இப்போதே ஆர்டர் செய்ய அழையுங்கள்: 9952445123
🌐 வலைதளம்: www.zarira.in

🧘‍♀️✨ ZARIRA சுகர் சஞ்சீவி பொடி – இனிமே நீரிழிவுக்கு இயற்கைச் சந்தோச தீர்வு!

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.