Beetroot malt benefits
1. ரத்த சோகை சரியாகும்.
2. ஹீமோகுளோபின் அளவு குறைபாடு சரிசெய்து 15 நாட்களில் முன்னேற்றம் தெரியும்.
3. ரத்தம் சுத்திகரிக்கும்.
4. உடல் சோர்வு சரிசெய்யும்.
5. பெண்களுக்கான மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான உதிர போக்கிற்கு நிவர்த்தியாகவும்.
6. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் அனைவரும் சாப்பிடக் கூடிய ஊட்டச்சத்து பானம்
7. 100% இயற்கையானது கெமிக்கல் இல்லாத ஊட்டச்சத்து பானம் பத படுத்துவதற்காக கூட கெமிக்கல் சேர்ப்பது இல்லை.